உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம்
ADDED :815 days ago
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ஐப்பசி அன்னாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள விஸ்வநாதருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.