உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோயிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோயிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

சென்னை ; பெசன்ட் நகரில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோயிலில் ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காய்கறிகள் மற்றும் பழங்களால் கோயிலில் கோலம் மற்றும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !