உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் முருகர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

விழுப்புரம் முருகர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

விழுப்புரம்; நான்கு முனை சிக்னல், ஹாஸ்பிடல் ரோட்டில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத முருகர் கோயிலில் கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத முருகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !