பெற்றோரின் சமாதியை பராமரிக்காவிட்டால் தோஷம் ஏற்படுமா?
ADDED :846 days ago
பிதுர் தோஷம் ஏற்படும். ஆண்டுதோறும் வழிபாடு நடத்துவது அவசியம்.