பூஜையின் முடிவில் ‘ஓம் சாந்தி’ எனச் சொல்வது ஏன்?
ADDED :781 days ago
மனஅமைதியே சாந்தி. கடவுள் அருளால் எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.