பூர்ண கும்ப மரியாதை என்பது என்ன?
ADDED :722 days ago
துறவி, சான்றோருக்கு வழங்கும் கவுரவம் இது. பூரணம் என்றால் ‘முழுமை’. நிறைகுடத்தை ஏந்தி மங்களகரமாக வரவேற்பதே இதன் நோக்கம்.