மோட்சதீப வழிபாடு நடத்துவது ஏன்?
ADDED :719 days ago
இறந்தவரின் ஆன்மா கடவுளின் பாதத்தைச் சேர முப்பதாவது நாளில் மோட்ச தீபம் ஏற்றுகிறோம்.