கனவுகளை மற்றவரிடம் சொல்லலாமா...
ADDED :715 days ago
சொல்லக் கூடாது. மீறி நல்ல கனவை மற்றவரிடம் சொன்னால் பலிக்காது. கெட்ட கனவாக இருந்தால் நம் மதிப்பு குறையும்.