1008 லட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னபூர்ணேஸ்வரி
ADDED :710 days ago
கோவை; ஆர். எஸ். புரம் அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு 1008 லட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மற்றும் யோக நரசிம்மருக்கு 1008 லட்டு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிகள் இருவரும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.