தீபாவளி வழிபாடு; தங்க கவசத்தில் அருள்பாலித்த பிரசன்ன மகா கணபதி
ADDED :1001 days ago
கோவை ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் தங்கக்காப்பு கவசத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தானர்.