/
கோயில்கள் செய்திகள் / சிங்கப்பூர் ஸ்ரீனிவசாப் பெருமாள் கோவிலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்
சிங்கப்பூர் ஸ்ரீனிவசாப் பெருமாள் கோவிலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்
ADDED :690 days ago
சிங்கப்பூர்: சிங்கப்பூர் வந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை, ஸ்ரீனிவசாப் பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக சிங்கப்பூரில் உள்ள ஐஎன்ஏ நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.