36 அகல் விளக்கு வைத்து பத்மாசனம் செய்த அருணாச்சலம் ஆதீனம்
ADDED :793 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவில் வரும் பக்தர்களுக்கு அண்ணாமலையார் அருள் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி அருணாச்சலம் ஆதீனம் என்பவர் உடம்பில் 36 அகல் விளக்கு வைத்து பத்மாசனம் என்ற யோகாசனத்தை செய்தனர்.