கார்த்திகை முதல் சோமவாரம்; ஆதிகும்பேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1060 days ago
கோவை; ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.