திடியன் மலை கைலாசநாதர் கோயிலில் மலைமேல் கார்த்திகை மகா தீபம்
ADDED :688 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே திடியன் மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோயிலில் இருந்து மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்காக தீபக் கொப்பரை 100 மீட்டர் திரி, நெய் கொண்டு தயாரிக்கப்பட்டு 2000 அடி உயரமான மலைக்கு எடுத்துச் சென்றனர். மலை மேல் உள்ள தங்கமலை ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தபின் மாலை 6.05 மகாதீபம் ஏற்றினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.