உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் தேருக்கு பாதுகாப்பு தகடு அமைக்கும் பணி

அருணாச்சலேஸ்வரர் தேருக்கு பாதுகாப்பு தகடு அமைக்கும் பணி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. இதை அடுத்து, மாட வீதியில் உள்ள தேருக்கு பாதுகாப்பு தகடு அமைக்கும் பணி  கிரேன் மூலம் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !