/
கோயில்கள் செய்திகள் / வெங்கடகிருஷ்ணன் கோலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிப்பு
வெங்கடகிருஷ்ணன் கோலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :665 days ago
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதிசி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு துவங்கிய பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளில் வெங்கடகிருஷ்ணன் கோலத்தில் பெருமாள் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.