/
கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் பஞ்ச மூர்த்தி, கருட தரிசனம்; குவிந்த பக்தர்கள்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் பஞ்ச மூர்த்தி, கருட தரிசனம்; குவிந்த பக்தர்கள்
ADDED :666 days ago
சுசீந்திரம்; சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று அதிகாலையில் பஞ்ச மூர்த்தி தரிசனம் மற்றும் கருட தரிசனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.