உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டமத்துச் சனிக்கு பரிகாரம் அவசியமா...

அஷ்டமத்துச் சனிக்கு பரிகாரம் அவசியமா...

மிக அவசியம். ஒருவரின் பிறந்த ராசியில் இருந்து எட்டாம் ராசிக்கு சனி வரும் காலம் அஷ்டமத்துச் சனி. திங்கள் தோறும் சிவனுக்கு விரதமிருப்பதும், சனிப் பிரதோஷத்தன்று ருத்ராபிஷேகம் செய்வதும் நல்லது.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !