சண்டித்தனம் செய்யும் குழந்தையை திருத்துவது எப்படி?
ADDED :665 days ago
விஷமம், சண்டித்தனம், அழுகை எல்லாம் குழந்தைக்கே உரிய குணங்கள். நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்ந்து அவர்கள் பக்குவமாகும் வரை பொறுமையுடன் இருங்கள். ‘டிவி’, அலைபேசி, பேஸ்புக்கில் பொழுதைக் கழிக்காமல் குழந்தைகளுடன் கூடுதல் நேரம் செலவிடுங்கள்.