எதிரிக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கலாமா?
ADDED :665 days ago
‘என்னைக் காப்பாற்று’ என பிரார்த்தனை செய்தால் போதுமானது. தவறு செய்தவரைத் தண்டிப்பதும், திருத்துவதும் கடவுளின் வேலை.