புதுச்சேரியில் ஸ்ரீ ராதா மாதவ விவாக மஹோத்சவ விழா
ADDED :667 days ago
புதுச்சேரி; ஜெயராம் திருமண நிலையத்தில் வேத பாரதி ஸ்ரீ ராதா மாதவ விவாக மஹோத்சவ விழா நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணரை வைத்து பெண்கள் கும்மியடி நிகழ்ச்சி நடத்தினர்.தொடர்ந்து விழாவில் ஸ்ரீ ராஜகோபால்தாஸ் பாகவதர் குழுவினரின் பஜனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.