மேட்டுப்பாளையத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அட்சதை
ADDED :667 days ago
மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் பெருமாள் கோவில் வளாகத்தில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொண்டுவரப்பட்ட அட்சதை பிரசாதத்தை பெருக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏராளமான மக்களுக்கு அட்சதை பிரசாதம் வழங்கப்பட்டது.