உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !