அவிநாசி மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
ADDED :664 days ago
அவிநாசி; அவிநாசி அருகே மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
அவிநாசி அடுத்த புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.