உத்தரகண்ட் சுரங்க வாயிலில் மீண்டும் பவுக்நாக் தேவ்தா கோவில்
ADDED :654 days ago
உத்தரகண்ட், சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய, 41 பேர், 17 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டனர்; சுரங்க வாயில் அருகில் இருந்த பவுக்நாக் தேவ்தா என்ற கோவில் இடையூறாக இருந்ததாக அகற்றப்பட்டது. அதே நாளில் தான் சுரங்க விபத்தும் ஏற்பட்டது. இதனால் நவயுகா கட்டுமானம் நிறுவனம் மீண்டும் அந்த கோவிலை அங்கு கட்ட உள்ளது. இது அங்குள்ள மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.