அயோத்தி ராமர் கோவில் தீர்த்தம் வைத்து பூஜை
ADDED :738 days ago
பல்லடம் ; வடுகபாளையம் துர்க்கை மாகாளியம்மன் கோவிலில், அயோத்தி ராமர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கலச தீர்த்தம் வைத்து பூஜை நடந்தது; பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தத்தால், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.