வெற்றிக்கான ஸ்லோகம்
ADDED :646 days ago
போட்டி என்றால் ஒருவருக்கு
வெற்றியும், தோல்வியும் வரும். அதாவது ஒருவர் பெறும் வெற்றியே
மற்றொருவருக்கு தோல்வியாக மாறுகிறது. இந்த வெற்றியாளராக திகழ வேண்டும்
என்றால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்.
அஸாத்ய ஸாதக ஸ்வாமி அஸாத்யம்
தவகிம்வதராமதுாத க்ருபா ஸிந்தோ
மத் கார்யம் ஸாதயப்ரபோ
இதை ஜபித்துக்கொண்டே
வந்தால் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவது உறுதி