உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 10008 கரும்பு அலங்காரத்தில் அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

10008 கரும்பு அலங்காரத்தில் அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

கோவை ; கோவை பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் 10008 கரும்புகளால் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !