திருப்பதி ஏழுமலையான் கோவில் ஏப்ரல் தரிசனம்; நாளை முதல் ஆன்லைன் டிக்கெட்
ADDED :634 days ago
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்., மாதத்துக்கான, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடப்படுகிறது. காலை, 10 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.