உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மேஷ்வர்நாத் கோவிலில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார்; முதல் கட்ட கோவில் பணிகளை துவக்கி வைத்தார்

பிரம்மேஷ்வர்நாத் கோவிலில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார்; முதல் கட்ட கோவில் பணிகளை துவக்கி வைத்தார்

பீகார்: பிரம்மேஷ்வர்நாத் கோவிலில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே முன்னிலையில் கோவிலின் முதல் கட்ட வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார். இரண்டாம் கட்ட வளர்ச்சிப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !