கற்பூரம், பச்சைக்கற்பூரம் – பூஜைக்கு ஏற்றது எது?
ADDED :630 days ago
கலப்படம் இல்லாத பச்சைக்கற்பூரம் பூஜைக்கும், சமையலுக்கும் ஏற்றது. கற்பூரம், சூடத்தில் புகை அதிகம் வருவதால் அதை தவிர்ப்பது நல்லது.