கிருஷ்ணர் ‘மாதங்களில் நான் மார்கழி’ என்கிறாரே...
ADDED :630 days ago
அதிகாலை வழிபாட்டுக்கு ஏற்றது மார்கழி. அதை பீடுடைய (சிறப்பு மிக்க) மாதம் என்பர். இதனால் கிருஷ்ணர் மார்கழியை போற்றுகிறார்.