உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை செவ்வாய்; தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி.. அதைத் தரும் முருகா உன் சந்நிதி!

தை செவ்வாய்; தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி.. அதைத் தரும் முருகா உன் சந்நிதி!

செவ்வாய்க்கு அதிபதியான முருகனை இன்று தரிசிப்பது சிறப்பு. சிவனின் மறுவடிவே முருகன். அம்பிகையின் அம்சமே முருகனின் கரத்தில் இருக்கும் வேல். முருகனை வழிபடுவோரை தீ வினை தீண்டாது. செந்நிற மலர்களால் அம்மன், முருகனுக்கு அர்ச்சனை செய்ய நினைத்தது நிறைவேறும். இன்று முருகனை வழிபட ஆரோக்கியம் மேம்படும்,  கடன்கள் தீரும். முருகனை வழிபட வீடு, நிலம் வாங்க நேரம் கூடி வரும். முருகன் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். இன்று கந்தனை வணங்கி கவலையின்றி வாழ்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !