உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு அபிஷேகம்

மஹா வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு அபிஷேகம்

கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே புதூர் சின்னம்மாள் வீதியில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவிலில் தை மாதத்தில் வரும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் வாராஹி அம்மன்  பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !