அன்னபூரணி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை; வண்ண மலர்களால் அலங்காரம்
ADDED :639 days ago
காரியாபட்டி; காரியாபட்டி தோணுகால் கிராமத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீப ஆராதனை நடந்தது. பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், திருநீர்: பஞ்சாமிர்தம், பன்னீர் அபிஷேகங்கள் நடந்தன. வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.