சின்னாளபட்டி சந்து மாரியம்மன் கோயில் விழா
ADDED :771 days ago
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில், சந்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது சதுர்முக முருகன் கோயிலில் இருந்து முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலமாக எழுந்தருளல் நடந்தது ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவில் விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கினர்.