உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படித்தவரா நீங்க... ‘7’ம் உங்களுக்கே!

படித்தவரா நீங்க... ‘7’ம் உங்களுக்கே!

* உயிர்கள் மீது இரக்கப்படுதல்
* கிணறு, குளம் வெட்டுதல்
* நந்த வனம் அமைத்தல்
* அன்னச் சத்திரம் அமைத்தல்
* சான்றோர்களுக்கு தங்குமிடம் அளித்தல்  
* கோயில்களில் திருப்பணி செய்தல்
* நல்ல நுால்களை இயற்றுதல்
ஆகிய ஏழும் நிலையான பயனளிக்கும். இந்த ஏழு நற்செயல்களையும் கற்றவர்கள் எளிதாக நிறைவேற்றுவர் என்கிறார் வில்லிபுத்துாரார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !