அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :689 days ago
திருப்புவனம்; திருப்புவனம் அருகே அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மாசி பிரதோஷ வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் தண்டீஸ்வர அய்யனார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.