ஆனந்த தாண்டீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜர்
ADDED :623 days ago
கோவை; ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீசர் கோவிலில் இன்று நடராஜருக்கு மாசி அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி, ஆனந்த தாண்டீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர்.