மாசிமகம், மகாமகம் இரண்டும் ஒன்றா...
ADDED :617 days ago
இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மாசியில் வருவது மாசிமகம். 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்ப ராசியில் குருபகவான் தங்கும் போது வருவது மகாமகம்.