உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் கோவிலில் கும்பாபிஷேகம்

தீவனூர் கோவிலில் கும்பாபிஷேகம்

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூரில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவிலில்  28ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவையொட்டி  27ம் தேதி மாலை அங்குரார்பணம், வாஸ்துசாந்தி, முதற்கால ஹோமம் நடக்கிறது.தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு முதற்கால மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது. 28ம் தேதி காலை 6.30 மணிக்கு புண்யாஹவசனம், கோ பூஜை, இரண்டாம் கால பூஜை நடக்கிறது.காலை 8.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9.15 மணிக்கு கோபுர விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !