தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :609 days ago
புதுச்சேரி ; தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தீவனூர் சுயம்பு ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் கோயிலில் புதுச்சேரி சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.