உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகென்ற சொல்லுக்கு முருகா; முருகன் கோயில்களில் செவ்வாய் சிறப்பு பூஜை

அழகென்ற சொல்லுக்கு முருகா; முருகன் கோயில்களில் செவ்வாய் சிறப்பு பூஜை

கோவை; ராம் நகர் பட்டேல் ரோடு, பால தண்டபாணி, மகா கணபதி, துர்க்கை அம்மன் கோயிலில் மாசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் வெள்ளி கவசத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !