மாசி கடைசி சோமவாரம்; வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ADDED :589 days ago
கோவை; நேரு ஸ்டேடியம் ஆடிஸ் வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் மாசி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் சிவன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.