மகாபிரளயம் என்றால் என்ன?
ADDED :582 days ago
சிவபெருமான் கலியுகம் முடிந்ததும் இந்த உலகத்தை தன்னுள் ஒடுக்கிக் கொண்டு உயிர்களுக்கு எல்லாம் பேரின்பம் அளிப்பார். இதற்கு மகாபிரளயம் என்று பெயர்.