உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்சம் பிறந்த கதை

ருத்ராட்சம் பிறந்த கதை


சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர் மூச்சாக போற்றுவர்.  திரிபுராசுரனால் துன்பப்பட்ட தேவர்களைக் காக்க சிவபெருமான் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். ‘அகோர அஸ்திரம்’ என்னும் ஆயுதத்தை தயார் செய்து கண்களை மூடும் போது, அவரது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட்டதும் ஒரு மரம் தோன்றியது. அதில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !