ரத்னகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் கோலாகலம்!
ADDED :4743 days ago
சென்னை: பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது, விழாவை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பழங்கலால் கோவிலின் முகப்பு அலங்கரிக்கப்பட்டது. அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.