உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

அன்னூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

கோவை ; கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !