உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா மந்திர் கோவிலில் நவ சண்டி மகாயாகம்

ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா மந்திர் கோவிலில் நவ சண்டி மகாயாகம்

சென்னை; ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சீரடி சாய்பாபா மந்திர் கோவிலில் நவ சண்டி மகாயாகம் இன்று நடைபெற்றது. யாகத்தில் நடிகை சுகாசினி குமரன் மற்றும் வேல்ஸ் பல்கலை., துணைவேந்தர் ஐசரி கணேஷ், நடிகர் பிரதுராமன், நடிகை மேகி, தயாரிப்பாளர் பிரேம் கல்லட் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !