திருச்செந்துாரில் அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகி சுவாமி தரிசனம்
ADDED :603 days ago
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை முக்கிய நிர்வாகி ஜகத்குரு வாசுதேவானந்த சரஸ்வதி சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் கப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை முக்கிய நிர்வாகி ஜகத்குரு வாசுதேவானந்த சரஸ்வதி சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர், பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி, தட்சிணா மூர்த்தி ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் உள்துறை அலுவலகத்தில் வைத்து பிரசாதம் பட்டது.